இந்தியா மீதான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது அமெரிக்கா.!

0 1998

இந்தியா மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் தளர்த்தி உள்ளது.

அதிகபட்ச எச்சரிக்கையுடன் இந்தியாவுக்கு பயணம் செய்யலாம் எனவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளதால், முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் அங்கு சென்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் சிடிசி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஏப்ரலில் இந்தியா மீதான பயணத்தடைகளை அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments