28 அடி அகலம் , 133 நீளத்தில் கைரேகையால் வரையப்பட்ட தேசிய கொடி… புதுச்சேரி மாணவிகள் சாதனை..!

0 1727

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை கவுரவிக்கும் வகையில், புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகள் 19 மணி நேரத்தில் 28 அடி அகலம் , 133 நீள வெள்ளை துணியில் கைரேகையால் தேசிய கொடியை வரைந்தனர்.

7 ம் வகுப்பு மாணவி தீக்சிதா மற்றும் 3ம் வகுப்பு மாணவி வர்ணிதா ஆகியோர் புதுச்சேரி கடற்கரை  சாலையில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

மாணவிகளின் இந்த சாதனை கலாம் புக் ஆப் ரெக்கார்டஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments