தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே நிறைவு

0 2162
செப்டம்பர் 21ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் செப்டம்பர் 13ந் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் செப்டம்பர் 13ந் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை செப்டம்பர் 13ஆம் தேதியே முடித்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments