உலக கோப்பை டி20 தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு

0 3822
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை டி20 தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை டி20 தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 24-ம் தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அக்டோபர் 31-ம் தேதி நியூசிலாந்து அணியுடனும், நவம்பர் 3-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும் இந்தியா மோதுகிறது.

இதேபோல் நவம்பர் 5-ம் தேதி தகுதிசுற்று பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடனும், நவம்பர் 8-ம் தேதி தகுதிசுற்று ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடனும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 11-ம் தேதியும், இறுதி போட்டி நவம்பர் 14-ம் தேதியும் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments