வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 875 ரூபாயாக உயர்வு..!

0 2404
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்து, 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்து, 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நவம்பரில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 850 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், தற்போது 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 875 ரூபாய் 50 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.

அதே வேளையில், வணிக பயன்பாட்டுற்கான 19 கிலோ சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ஆயிரத்து 756 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments