பிரிட்டன் ராணுவ விமானம் மூலம் ஆப்கான் மக்கள் மீட்பு

0 2492

பிரிட்டன் விமானப் படையின் விமானத்தில் ஆப்கான் மக்கள் கொண்டு வரப்பட்டது குறித்த வீடியோவை பிரிட்டன் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

தூதரக பணியாளர்களுடன் சேர்த்து பிரிட்டன் ஆதரவு ஆப்கான் மக்களை விமானங்கள் மூலம் இங்கிலாந்து ராணும் மீட்டுள்ளது. ஆப்கான் மக்கள் மீட்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்ட நிலையில், எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரம் பிரிட்டன் மற்றும் நேட்டோ படைகள் மீண்டும் தாலிபான்களுக்கு எதிராக சண்டையிடப்போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர்  Ben Wallace தெரிவித்துள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments