90ஸ் கிட்ஸின் பேவரைட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழப்பு

0 7538

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சென்னையில் 10 ஆண்டுகள் தங்கியிருந்து பல்வேறு தமிழ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.

திருமணத்திற்கு பிறகு 2011-ல் சிங்கப்பூரில் குடியேறிய ஆனந்த கண்ணன்,  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments