ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது - ஆப்கான் கிரிக்கெட் கமிட்டி

0 2203

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது என ஆப்கான் கிரிக்கெட் கமிட்டி செயல் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார்.

ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று பிரிமியர் போட்டிகளில் விளையாடக்கூடிய அளவுக்கு வளர்ந்து உள்ள நிலையில் தற்போது தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது அந்நாட்டின் விளையாட்டு துறை அச்சம் அடைந்துள்ளது

. இந்த நிலையில் தாலிபான்களுக்கு கிரிக்கெட் விருப்பமான விளையாட்டு என்றும் அவர்கள் கிரிக்கெட்டை நேசிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் கமிட்டி செயல் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments