பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் புகார்கள் ஆதாரமற்றவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனுத் தாக்கல்

0 1368

பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 பக்க பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆயினும் தவறான கருத்துகளைக் களைய நிபுணர்குழுவை நியமித்து விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கைவிசாரித்து வரும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசு பெகாஸஸ் செயலியைப் பயன்படுத்தியதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments