ஹைத்தியில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1400ஐக் கடந்தது

0 1549

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நில நடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்தது.

கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது. தரைமட்டமான 37 ஆயிரம் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏறத்தாழ ஆயிரத்து 419 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 6 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும்  உள்நாட்டு பாதுகாப்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments