காபூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்களா? : ஆப்கனில் ஜோ பைடன் நிறுத்தியுள்ள 6000 துருப்புகள்

0 2678
ஆப்கனில் ஜோ பைடன் நிறுத்தியுள்ள 6000 துருப்புகள் : அமெரிக்க தூதரக பணியாளர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்களா?

தங்களது படையினரை திரும்ப பெற்ற பிறகு, காபூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை பத்திரமாக கொண்டு வருவதற்காக ஆறாயிரம் துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் அதிபர் ஜோ பைடன் விட்டு வைத்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ள நிலையில் அவர்களால் இது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆப்கனில் இருந்து அனைத்து அமெரிக்கர்களையும் பத்திரமாக மீட்பதில் தோல்வி அடைந்தாலோ அல்லது படையினரில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அது பைடனுக்கு பெரும் அரசியல் சேதாரத்தை ஏற்படுத்தும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments