தமிழ்நாட்டில் மேலும் 1851 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

0 2444
தமிழ்நாட்டில் மேலும் 1851 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1851 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1911 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 28 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 20,370 பேர்

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 205 ஆக பதிவானது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 217 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments