சார்பட்டா பரம்பரை பட விவகாரம் : விளக்கம் கேட்டு இயக்குனர் ரஞ்சித்துக்கு நோட்டீஸ் - ஜெயக்குமார்

0 3742

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, இயக்குனர் ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில்செய்தியாளர்களிடம் பேசிய அவர், சார்பட்டா பரம்பரை படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் உண்மைக்கு  மாறாக உள்நோக்கோடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments