சிட்னி நகரில் இன்று புதிய உச்சத்தை தொட்டது கொரோனா வைரஸ்

0 2929

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், தடுப்பூசி
மையத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 478 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 சதவீதம் பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது டெல்டா வகை தொற்று ஆஸ்திரேலியாவில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments