ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி

0 2589
ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர்

ஆப்கானிஸ்தானில் குழப்பமான சூழல் உருவாகி இருப்பதால், அந்நாட்டு மக்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய எல்லையில் காத்திருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.

தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்துள்ளதால், பாகிஸ்தான் நடவடிக்கை நேர்மறையாக இருக்கும் என்றும், அங்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குரேஷி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments