டெல்லி முதலமைச்சர் பிறந்தநாள்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 1952

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 53வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது இனிய நண்பரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனவும், நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments