ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு அதிபர் ஜோ பைடனே காரணம் - டொனால்டு டிரம்ப்

0 7558

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தாலிபன்கள் அதிகாரத்தை பிடித்துள்ள நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா அதிகரிப்பு, மெக்சிகோ எல்லைப் பிரச்சனை, பொருளாதார முடக்கம் போன்றவற்றுக்கும் பொறுப்பேற்று பைடன் ராஜினாமா செய்ய வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments