75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ; 92 நிமிடங்களில், 104 முறை தேசிய கீதம் இசைத்த மாணவர்கள்

0 1642
92 நிமிடங்களில், 104 முறை தேசிய கீதம் இசைத்த மாணவர்கள்

சென்னை அடுத்த மாதவரம் மாத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 92 நிமிடங்களில் 104 முறை தேசிய கீதத்தை இசைத்தனர்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றற இந்த நிகழ்வில் தனியார் இசைப் பள்ளியை சேர்ந்த 43 மாணவ மாணவியர் இடைவிடாது தேசிய கீதத்தை இசைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments