ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் நாட்டினரை திரும்ப அழைக்கும் பணிகள் தீவிரம்

0 2213
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் நாட்டினரை திரும்ப அழைக்கும் பணிகள் தீவிரம்

ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் நாட்டினரை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை திரும்ப அழைக்கும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் பிரிட்டன் நாட்டினரை திரும்ப அழைக்கும் பொருட்டு Operation Pitting என்ற தலைப்பில் இங்கிலாந்து ராணுவம் 16 Air Assault Brigade போர் விமான மூலம் 600 வீரர்களை காபூலில் களமிறக்கி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments