நெல்லையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் ; மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்

0 3145
நெல்லையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார். ஆலடிப்பட்டியைச் சேர்ந்த சந்துரு -மலர்க்கொடி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, மலர்க்கொடி குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மணி என்பவருடன் மலர்கொடிக்கு முறையற்ற உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சந்துரு மனைவியை கண்டித்தபோது எதிர்த்துப் பேசியதால் ஆத்திரம் அடைந்த நிலையில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments