2-வது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி தடுமாற்றம்

0 4247
2-வது டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா அணி தடுமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 5 ரன்னும், ரோகித் சர்மா 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரஹானே மட்டும் 61 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments