இந்திய தேசிய கீதத்தை இசைக்கருவியில் ஒலித்த ஈரானைச் சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரல்

0 2583
இந்திய தேசிய கீதத்தை இசைக்கருவியில் ஒலித்த ஈரானைச் சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரல்

ஈரானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்திய தேசிய கீதத்தை அவரது இசைக்கருவியில் இசைப்பது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஈரானின் தலைநகர் தெஹரானைச் சேர்ந்தவர் தாரா காரேமணி. இவர், சந்தூர் எனப்படும் இசைக்கருவியில் ஜனகனமன எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை கடந்த ஜனவரியில் இசைத்தது இணையத்தில் மீண்டும் ஏராளமானோரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments