துருக்கியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு ; இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்

0 2207
துருக்கியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு

துருக்கியின் வட பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. ஈசைன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கரையோரம் அமைந்துள்ள போஸ்குர்ட் நகரை புரட்டிப் போட்டது.

வீட்டின் முதல் தளம் வரை வெள்ளம் புகுந்ததால் ஏராளமானோர் போஸ்குர்ட் நகரை விட்டு நிரந்தரமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 77 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments