தண்ணீரில் பார்த்து மேலே அம்பு எய்த 6 வயது சிறுமி

0 3079
தண்ணீரில் பார்த்து மேலே அம்பு எய்த 6 வயது சிறுமி

சென்னை அடையாறில் 6 வயது சிறுமி ஆணிகள் மீது ஏறி நின்று கீழே இருக்கும் தண்ணீரை பார்த்து மேலே 75 அம்புகளை எய்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பிரேம்நாத் ஸ்வேதா தம்பதியின் மகளான சஞ்சனா, கடந்த 2018ஆம் ஆண்டு 3 மணி நேரத்தில் 1011 அம்புகள் எய்தியும், கடந்த ஆண்டு கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்தியும் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சஞ்சனா, 250 ஆணிகள் மீது ஏறி நின்று பத்து நிமிடம் 30 நொடிகளில் கீழே இருக்கும் தண்ணீரை பார்த்து 75 அம்புகளை எய்து, சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments