ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

0 2119
ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

ஹைதி தீவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 304 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. லெஸ் காயெஸ்  நகருக்கு வெளியே நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments