மதுரையில் செவிலியர்கள் நடனமாடி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

0 2885
மதுரையில் செவிலியர்கள் நடனமாடி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

மதுரை மேலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் இணைந்து நடனமாடிய
கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் வரும் பாடல் மெட்டுக்கு புதிய வரிகளை அமைத்து செவிலியர்கள் நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments