அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் ; சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர்

0 2339
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர்

தஞ்சையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், பல்வேறு நகைச்சுவைகளை செய்து அங்குள்ளவர்களை மகிழ்வித்தார்.

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 90 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அங்கு நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகர் ரோபோ சங்கர், பல்வேறு நடிகர்களின் குரலில் பேசியும், ரயில், விமானத்தின் சப்தங்கள் எழுப்பியும் சிறுவர்களை மகிழ்வித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments