சுதந்திர தினம் - கடலின், 60 அடி ஆழத்தில், பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

0 2251
சுதந்திர தினம் - கடலின், 60 அடி ஆழத்தில், பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியில், நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கடலின், 60 அடி ஆழத்தில், தேசியக்கொடியை பறக்கவிட்டார்.

அங்கு டெம்பிள் அட்வென்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி மையம் வைத்து நடத்தி வரும் அரவிந்த் என்பவர், தேசப்பற்றை வெளிக்கொணரும் வகையில் கடலின் 60 அடி ஆழத்திற்கு சென்று தேசியக் கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments