75-வது சுதந்திர தினம் - பாஜக இளைஞர் அணி சார்பில் சைக்கிள் ஊர்வலம்

0 1983
பாஜக இளைஞர் அணி சார்பில் சைக்கிள் ஊர்வலம்

75-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பாஜக இளைஞர் அணி சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. 75 நபர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சைக்கிள் ஓட்டி தொடங்கி வைத்தார்.

உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மாமல்லபுரம் வரை சென்று நிறைவடைந்தது. முன்னதாக உத்தண்டி பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments