75ஆவது சுதந்திர தினவிழாவை நினைவுகூறும் நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2335

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை நினைவுகூறும் விதமாக, சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள வைர விழா நினைவுத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காமராஜர் சாலை - சிவானந்தா சாலை சந்திப்பில் 1கோடியே95லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூண், பத்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 59 அடி உயரத்தில் துருப்பிடிக்காத உலோகத்தால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணின் உச்சியில் நான்குமுக சிங்கமும், அதன்மேல் அசோகச் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ள.

மேலும், நினைவு துணின் கீழ் பகுதியில் நான்கு புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments