ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 60 தாலிபான் தீவிரவாதிகள் பலி

0 3068

ப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பால்க் மாகாணத்தில் உள்ள திதாடி என்ற இடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்நாட்டு விமானப் படையின் விமானங்கள் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின.

இதில் 60 தீவிரவாதிகளும், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நாசமானதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments