அலாஸ்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு

0 2744

மெரிக்காவின் அலாஸ்கா பகுதியிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் தரைமட்டத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments