ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்

0 3530
ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்

ப்கானில் வாழும் அமெரிக்க மக்கள் திரும்பி வருமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்பதிவு செய்த விமான டிக்கட்டுகளை ரத்து செய்ய வேண்டாம் என்றும் மறுபடியும் பயணிக்க விமானங்களே கிடைக்காத சூழ்நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வர்த்தக ரீதியான விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விமானங்கள் பற்றிய விவரங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments