இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து 391 ரன்கள் குவிப்பு

0 4324

ந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் சேர்த்தது.

2-வது நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் 57 ரன்னும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்து வெளியேறினர். விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் கேப்டன் ஜோ ரூட் நிலைத்து நின்று சதம் அடித்தார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் 391 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 27 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்கிசில் இன்று களம் காணுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments