ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்தளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 2841
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்தளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் தேநீர் விருந்தளித்துச் சிறப்பித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் பதக்கங்களை மற்ற வீரர் வீராங்கனைகளுக்குக் காட்டியதுடன் அவர்களுடன் படம் பிடித்துக் கொண்டனர்.

நமது வீரர்களும் வீராங்கனைகளும் பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments