நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஓட்டுனர் கைது

0 3281
நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஓட்டுனர் கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆம்புலன்சில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரான பண்ருட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் புதுச்சேரியிலிருந்து ஆம்புலன்சில் மது பாட்டில்களை கடத்தி செல்வதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சோரியாங்குப்பம் பகுதியில் அந்த ஆம்புலன்சை மடக்கி பிடித்த, போலீசார் சோதனையிட்டதில், 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments