பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவே, விலை உயர்வு- நாராயணன் திருப்பதி

0 4913
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவே, விலை உயர்வு- நாராயணன் திருப்பதி

பெட்ரோல் - டீசல் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே, அதன் விலை உயர்த்தப்படுவதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவநிலை மாற்றத்துக்கு பெட்ரோல், டீசலால் ஏற்படும் மாசு தான் காரணம் என்றும், புவி வெப்பமயமாதலைக் குறைக்க வேண்டும் என்றால் பெட்ரோல் - டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனவும் கூறினார்.

எனவே தான் அதன் பயன்பாட்டை குறைக்க விலை ஏற்றப்படுவதாக நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments