கல்வி உபகரணங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 2766

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி உபகரணங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஆண்டுதோறும் கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்ட பின்பு 5 நாட்களுக்குள் மாணவர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட  வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments