நல்ல அதிகாரிகளை நியமித்து நல்ல முறையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது -அண்ணாமலை

0 5212
நல்ல அதிகாரிகளை நியமித்து நல்ல முறையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது -அண்ணாமலை

திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நல்ல அதிகாரிகளை நியமித்து நல்ல முறையில் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதிகளை சற்று குறைவாகவே நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments