வங்கியின் முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 2512
வங்கியின் முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வங்கியின் முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுராந்தகம் தேரடிதெருவில் உள்ள கனரா வங்கியில் பணம் எடுப்பதற்காக வேல்முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வங்கியை நோட்டமிட்டவாறு இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடி சென்றான். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments