கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ

0 1703
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு மாதத்துக்கு மேலாகப் பரவி வரும் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றபட்டனர்.

கடந்த மாதம் 14ம் தேதி சியரா நெவேடா ((Sierra Nevada )) மலைகளில் ஏற்பட்டக் காட்டுத்தீ இதுவரை 30 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காற்று வேகமாக வீசியதால் ஒரே நாளில் 20,000 ஏக்கர் காடுகளைக் காட்டுத்தீ கபளீகரம் செய்தது. அருகில் வசிப்பவர்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments