நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவர்

0 4378
நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவர்

விருதுநகர் மாவட்டத்தில் மனைவியைக் கொன்று உடலை எரித்தக் கணவனையும், பெண் தோழியையும் போலீசார் கைது செய்தனர். குல்லூர்சந்தையைச் சேர்ந்த நாகமுத்து ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்த மனைவி நிர்மலாவைத் சேர்ந்து வாழ அழைத்து வந்துள்ளார்.

நிர்மலாவைக் காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகாரளித்தார். நாகமுத்துவிடம் போலீசார் விசாரித்த போது, நிர்மலா நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் நடத்தையில் சந்தேகமடைந்து கட்டையால் அடித்துக் கொன்றதாகவும், பின் தன் பெண் தோழி முனீஸ்வரியுடன் சேர்ந்து மனைவியின் உடலை வீட்டின் பின்புறம் வைத்து எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments