ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ; சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி

0 1876
ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு


ஜப்பானின் கியுஷூ தீவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. கியுஷூ தீவில் கடந்த மூன்று நாட்களில் 956 மில்லிமீட்டர் மழை பெய்தது.

இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments