100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' என்ற வாசகத்துடன் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

0 3948
100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' என்ற வாசகத்துடன் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் மரியாதை

முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


முதன் முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, கருணாநிதி நினைவிடத்தில் 100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' என்ற வாசகத்துடன் பல்வகை காய்கறிகள் மற்றும் மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments