துருக்கியில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள்

0 2280

துருக்கியில் கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள், மரங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருங்கடல் பகுதியான Bozkurt நகரில் கடந்த புதன் கிழமை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள Ezine ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, நகருக்குள் மழைநீர் புகுந்தது. இதில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments