கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்பது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2373

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது

கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க ஆர்வமுடன் உள்ளனர்

திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம் அதிகமாக இருந்தது

மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை என அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தன

கொரோனாவை கட்டுப்படுத்த வார் ரூம் அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது

இந்த 100 நாளில் திமுக அரசு செய்த சாதனையைத்தான் பெரிய சாதனையாக கருதுகிறேன்

வருங்கால சந்ததியினர் நமது அரசின் சாதனைகளை பற்றி பெருமையாக பேச வேண்டும்

தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை

திமுக அரசு வரி இல்லாத பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது

கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்பது உறுதி

கடந்த 100 நாட்களில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட 3 மணி நேரம் ஆகும்

எனது அரசாக உருவானது தற்போது நமது அரசாகியுள்ளது

அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக உழைப்போம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments