மாநிலங்களவையில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர்களின் மீது நடவடிக்கை..

0 1813
மாநிலங்களவையில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் பொதுக் காப்பீட்டு முன்வரைவு மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடுப்பகுதிக்கு வந்து அலுவலர்களின் மேஜை மீது ஏறி முழக்கமிட்டனடர். இது தொடர்பாக அவைக் காவலர்கள் அளித்த புகார் குறித்து அலுவலர்களுடன் அவைத் தலைவர் வெங்கைய நாயுடு விவாதித்துள்ளார்.

உறுப்பினர்களின் செயல்பாடு மேலும் மோசமாவதைத் தடுக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதாக அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த உறுப்பினர்களின் கடந்த காலச் செயல்பாடுகளையும் பரிசீலித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments