துபாய் சென்றடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... Billiards விளையாடும் கேப்டன் தோனி

0 5813

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அங்கு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14-வது சீசனில் மீதமுள்ள ஐ.பி.எல்.  போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் துபாய்க்கு சென்றுள்ளனர். அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தோனி தீபக் சஹாருடன் Billiards விளையாடும் வீடியோவை அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments