ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பலமணி நேரம் சண்டை... ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

0 1679

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பலமணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்து ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்னொருவன் தப்பிச் சென்றான். இருவரிடமிருந்தும் ராக்கெட் லாஞ்சர், ஏ.கே. 47 துப்பாக்கிகள் உள்பட குவியல் குவியலாக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

டோடா மாவட்டத்தின் குல்காம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.இந்த சண்டையின் போது இரண்டு வீரர்கள், இரண்டு சாமான்யர்கள் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments