கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் ஆக நீடிப்பு.. படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு -70 சதவீதம் பேருக்கு வீட்டில் சிகிச்சை

0 2202
கேரளாவில் 2 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை விட அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கேரளாவில் 2 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை விட அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

ஐ.சியு வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் வீடுகளுக்குள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் 21 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்கு கேரள அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments